News September 6, 2025

காஞ்சிபுரம்: PHONE தொலைந்தால் இத பண்ணுங்க

image

காஞ்சிபுரம் மக்களே, உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கே <<>>கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News September 6, 2025

காஞ்சிபுரம்: பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு!

image

சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக பங்காற்றும் 13-18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. விண்ணப்பிப்பவர்கள் கல்வி உதவி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணத் தடுப்பு போன்ற சமூக சேவைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். இந்த <>லிங்க் <<>>மூலம் நவம்பர் 29க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஒரு லட்ச ரூபாய் பரிசும் பாராட்டு பத்திரமும் வழங்கப்படும். ஷேர்

News September 6, 2025

காஞ்சிபுரத்தில் இலவசம்! APPLY NOW

image

காஞ்சிபுரம் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க இங்கே<> கிளிக்<<>> செய்யவும் (அ) உங்கில் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம். (SHARE)

News September 6, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.06) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!