News December 21, 2025

காஞ்சிபுரம்: gpay, phonepay பயனாளர்கள் கவனத்திற்கு!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News December 22, 2025

காஞ்சிபுரம்: மர்ம நோயால் இறப்பு – விவசாயிகள் அதிர்ச்சி!

image

உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓழையூர் கிராமத்தில் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 தினங்களாக பசு மாடுகளுக்கு மர்ம நோய் தாக்கி 3 நாட்களுக்குள் இறந்து விடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பலர் இதற்கு பயந்து கால்நடைகளை விற்றும் வருகின்றனர். இதனை, அரசு சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் அமைத்து கால்நடைகளை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை.

News December 22, 2025

காஞ்சி: டிகிரி போதும் அரசு வேலை ரெடி

image

1. தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கியில் 50 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: Any Degree, Cooperative Training முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.32,020 முதல் 96,210 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.31. சூப்பர் வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.

News December 22, 2025

காஞ்சிபுரம்: தேர்வு இல்லாமல் வங்கியில் வேலை!

image

காஞ்சிபுரம் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் நபர்களுக்கு அதிகம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!