News March 21, 2026

காஞ்சிபுரம் BDO எண்கள்!

image

வாலாஜாபாத் ( கி.ப ): 044-27256031

உத்திரமேரூர் ( கி.ப ): 044-27272233

ஸ்ரீபெரும்புதூர் ( கி.ப ): 044-27162235

குன்றத்தூர் ( கி.ப ): 044-27174152

காஞ்சிபுரம் ( கி.ப ): 044-27277620

வாலாஜாபாத் ( வ.ப ): 044-27256031

உத்திரமேரூர் ( வ.ப ): 044-27272233

ஸ்ரீபெரும்புதூர் ( வ.ப ): 044-27162235

குன்றத்தூர் ( வ.ப ): 044-27174152

காஞ்சிபுரம் ( வ.ப ): 044-27277620

(SHARE IT)

Similar News

News April 3, 2026

காஞ்சியில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

காஞ்சிபுரம்: வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News April 3, 2026

படப்பை அருகே ஆண் சடலம்!

image

காஞ்சிபுரம்: படப்பை, ஆரம்பாக்கம் அருகே ஏரி பகுதியில் அண் ஒருவர் இறந்து கிடப்பதாக படப்பை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உடலை மீட்ட போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணிஅயில், அவர் பெரியார் நகரைச் சேர்ந்த சீனிவாசன்(55) என்பது தெரிய வந்தது. தற்போது அவர் இறந்த காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 3, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.2) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!