News June 4, 2024
காஞ்சிபுரம் 9வது சுற்று நிறைவு

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் 9வது சுற்று நிறைவு பெற்றது. திமுக – 231600, அதிமுக – 146107, பாமக – 65134, நாம் தமிழர் – 45335, திமுக வேட்பாளர் செல்வம் 85493 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Similar News
News October 20, 2025
காஞ்சி: திருமணம் செய்து வைக்க கோரி கேட்ட தம்பியை கொன்ற அண்ணன்

குன்றத்தூர் அருகே கொழுமணிவாக்கத்தைச் சேர்ந்த சரக்கு வேன் ஓட்டுநரான கோபால் (35), தினசரி மது போதையில் வந்து அண்ணன் ஹரிதாசிடம் (37) திருமணம் செய்து வைக்கும்படி தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஹரிதாஸ் கட்டையால் தாக்கியதில் கோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாங்காடு போலீசார் ஹரிதாஸை கைது செய்தனர்.
News October 20, 2025
காஞ்சிபுரம்: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

காஞ்சிபுரம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News October 20, 2025
காஞ்சிபுரம்: வீட்டில் செல்வம் பெருக உகுந்த நாள்

லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நாள் தீபாவளி திருநாள். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜையை செய்யலாம். இந்த பூஜையை செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், கடன் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க.