News December 15, 2025

காஞ்சிபுரம்: 10th, +2, ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவரா நீங்கள்?

image

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் டிச.27 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெற உள்ள இந்த முகாமில் 10th, +2, டிப்ளமோ, ITI, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் 150-க்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. மேலும் விவரங்களுக்கு இந்த <>லிங்க்கை <<>>கிளிக் செய்யலாம்.

Similar News

News April 3, 2026

BIG NEWS – ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை போட்டி!

image

காங்கிரஸ் கட்சி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 28 தொகுதிகளை ஒதுக்கி, திமுக அறிவித்த நிலையில், அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஸ்ரீபெரும்புதூர் தனித் தொகுதியில் செல்வப்பெருந்தகை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

News April 3, 2026

காஞ்சிபுரம்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5. முதியோருக்கான அவசர உதவி -1253, 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!