News January 2, 2026

காஞ்சிபுரம்: 10th போதும், ரூ.37,815 சம்பளத்தில் வங்கி வேலை!

image

காஞ்சிபுரம் மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistanat) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பித்து, இப்போதே உங்கள் வேலையை உறுதி செயுங்கள். ஷேர்!

Similar News

News February 12, 2026

காஞ்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி உதவித்தொகை பெறும் மாணவ-மாணவிகளுக்கு சென்னை, தமிழ்நாடு கட்டுமான கழக அலுவலகம் மூலம் 40 பயிற்சி பிரிவுகளில் இணையவழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

News February 11, 2026

காஞ்சி: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

காஞ்சி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
▶️பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
▶️இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
▶️ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் (ம) ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE

News February 11, 2026

காஞ்சி: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

காஞ்சி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1. காஞ்சி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 044-27428840. 2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. *மற்றவர்களுக்கு ஷேர் SHARE பண்ணுங்க*

error: Content is protected !!