News December 17, 2025
காஞ்சிபுரம்: வாஷிங் மிஷின் வெடித்து விபத்து!

படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன்(42). இவரது மனைவி ஷியாமளா. இவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று(டிச.16) வாஷிங் மிஷினில் ஷியாமளா துணி துவைத்தபோது திடீரென வெடித்தது. வாஷிங் மிஷின் தீ பிடித்து எரியத் தொடங்கியது. உடனே படப்பை போலீசார், தீயணிஅப்புத் துறைக்கு தகவல் அளித்ததும், விரைந்த அவர்கள் தீயை அணைத்தனர்.
Similar News
News December 17, 2025
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய வாக்குச்சாவடிகள்

காஞ்சிபுரத்தில் உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு புதியதாக 144 வாக்குச்சாவடிகள் ஆரம்பமாகிறது. வாக்காளர் திருத்த பணிகள், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் டிசம்பர் 11 க்குள் ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்க கூறப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு லட்சம் பேர் நீக்கப்பட உள்ளனர். இறந்தவர்கள் பெயர், உரிய முகவரியில் வசிக்காதவர்கள் போன்றவைகள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
News December 17, 2025
காஞ்சிபுரத்தில் இலவச வக்கீல் சேவை!

காஞ்சிபுரம் மக்களே.., நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. அதன் மூலம் எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். 1) மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 044-27428840 2) தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3) Toll Free 1800 4252 441 4) சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 %) உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!