News January 2, 2026
காஞ்சிபுரம்: வாழ்க்கையின் அனைத்து தடைகளும் நீங்க..!

காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையம் பகுதியில் அமைந்துள்ள திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், திருக்கச்சி மேற்றளி, இந்த ஆண்டிலும் ஆன்மீகச் சுடர் வீசும் ஒரு உன்னதத் தலமாகத் திகழ்கிறது.இறைவனின் இருப்பிடம் மேற்கு நோக்கி அமைந்திருப்பதால், இது ‘மேற்றளி’ என்று அழைக்கப்படுகிறது. கல்வி & கலை ஞானம், தடைகள் நீங்குதல், முக்திப் பெறுதல், போன்ற ஆன்மிக சக்தி பெறுவது பக்தர்களின் அழியாத நம்பிக்கையாக நிகழ்கிறது. ஷேர்!
Similar News
News January 22, 2026
காஞ்சிபுரத்தில் அதிகரிக்கும் சிக்குன்குனியா பாதிப்பு!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிக்கன் குனியா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு மாநில பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. டெங்கு, சிக்கன் குனியா நோய்க்கு தனி வார்டுகள் அமைப்பது, முன்கூட்டியே பரிசோதனைகள், நடமாடும் மருத்துவக்குழு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News January 22, 2026
காஞ்சி: வெறிநாய் கடித்து பள்ளி மாணவன் பலி….

காஞ்சிபுரத்தில் நாய் கடித்து பள்ளி மாணவர் ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்தார். சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சபரிவாசன் என்ற 15 வயது சிறுவனை ஒரு மாதத்திற்கு முன்பு நாய் கடித்துள்ளது. இதுகுறித்து பெற்றோர் திட்டுவார்கள் என பயந்து நாய் கடித்ததை சொல்லாத நிலையில், ரேபிஸ் நோய் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
News January 22, 2026
காஞ்சி: நகை திருடு போச்சா? கவலை வேண்டாம்!

தமிழகத்தில் நகை உள்ளிட்ட உடமைகள் திருடு போனால், பொதுமக்கள் காவல் நிலையம் செல்லாமலேயே <


