News January 1, 2026

காஞ்சிபுரம்: வங்கி கணக்கு வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

வங்கிகளில் பணப்பரிவர்த்தனை, கூடுதல் கட்டணம் கேட்பது, ஊழியர்கள் முறையாக பதிலளிக்காதது போன்றவை குறித்து புகார் இருந்தால் ரிசர்வ் வங்கியின் <>இந்த லிங்கின்<<>> மூலம் புகார் செய்யலாம். அல்லது, இதற்கான சென்னை மண்டல (044-25361910) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைத்து பிராந்திய மற்றும் கிராமப்புற வங்கிகள், தொடக்க நிலைக்கூட்டுறவு வங்கிகள் என அனைத்தின் மீதும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்கள்

Similar News

News January 2, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.01) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!