News January 26, 2026
காஞ்சிபுரம்: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

காஞ்சிபுரம் மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். (நல்ல தகவலை SHARE பண்ணுங்க)
Similar News
News February 16, 2026
காஞ்சிபுரத்தில் ஹோட்டல் தொடங்க ரூ.50,000!

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம்.
News February 16, 2026
காஞ்சிபுரம்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

காஞ்சிபுரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News February 16, 2026
ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கர விபத்து!

காஞ்சிபுரம்; வேலூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவகம் அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியது. இதில், மின் கம்பம் சேதமடைந்து, காரின் மேல் விழுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் காரில் இருந்த டிரைவர், 3 பெண்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.


