News February 12, 2026
காஞ்சிபுரம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

காஞ்சிபுரம் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <
Similar News
News February 15, 2026
காஞ்சிபுரத்தில் சிறுவன் துடிதுடித்து பலி!

ஒரகடம் அடுத்த மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவருடைய மகன் வெங்கப்பன்(10). இவர், தனது பாட்டி சரோஜோவுடன் பொருட்கள் வாங்கச் சென்றார். அப்போது, ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்த லாரி வெங்கப்பன் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாட்டி சரோஜா படுகாயமடைந்தார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்த சரோஜாவை மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்து, விசாரிக்கின்றனர்.
News February 15, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (பிப்.14) இரவு முதல் இன்று (பிப்.15) காலை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.