News January 30, 2026

காஞ்சிபுரம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

காஞ்சிபுரம் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது p<>mjay.gov.i<<>>n இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 2, 2026

காஞ்சிபுரம்: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

image

காஞ்சிபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <>கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

காஞ்சி காமாட்சி கோயிலில் பிரம்மோற்சவம்!

image

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலின் பிரம்மோற்சவத் திருவிழா வருகிற பிப்.21ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதிகாலை 5.15 முதல் 6.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 1ஆம் தேதி வெள்ளித் தேரோட்டம், 3ஆம் தேதி தங்கக்காமகோடி விமான வீதி உலா, 4ஆம் தேதி விஸ்வரூப தரிசனம் ஆகியவை நடைபெறவுள்ளன.

error: Content is protected !!