News December 24, 2025

காஞ்சிபுரம்: மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்!

image

காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்களில், டிசம்பர் மாத நான்காவது வியாழக்கிழமை நடைபெற இருந்த காஞ்சிபுரம் தெற்கு கோட்ட கூட்டம் கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாத கூட்டத்தில் நுகர்வோர் தங்களது புகார்களை பதிவு செய்யலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Similar News

News January 24, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலிசார் விவரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டம் (23.01.2026) இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!