News January 2, 2026
காஞ்சிபுரம் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

காஞ்சிபுரம் மாவட்ட வட்டாட்சியர் அலுவலக எண்கள்:
1)காஞ்சிபுரம்: 044-27222776
2)வாலாஜாபாத்: 044-27256090
3)குன்றத்தூர்: 044-24780449
4)உத்திரமேரூர்: 044-27272230
5)ஸ்ரீபெரும்புதூர்: 044-27162231
உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 22, 2026
காஞ்சி: சினிமா பாணியில் கடத்தல்!

மாடம்பாக்கத்தில் நடைப்பயிற்சி சென்ற மாணவர் துரையை (18), மர்ம கும்பல் காரில் கடத்திச் சென்றது. அவரைத் தாக்கி மிரட்டிய கும்பல், (G-Pay) மூலம் ரூ.8 ஆயிரம் பறித்துக்கொண்டு ஒரத்தூரில் இறக்கிவிட்டது. மணிமங்கலம் போலீசார் சிசிடிவி மூலம் துப்புதுலக்கி, முகமது ரியாசுதீன் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பயங்கரமான தலைப்பு
News January 22, 2026
வாலாஜாபாத்தில் கோர விபத்து!

வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கத்தைச் சேர்ந்த குப்புசாமி (75), தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பின்னால் வந்த கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த குப்புசாமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 22, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.21) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


