News January 26, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.26) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 28, 2026
காஞ்சி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
News January 28, 2026
காஞ்சிபுரம்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

காஞ்சிபுரம் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்.ஷேர் பண்ணுங்க.
News January 28, 2026
காஞ்சிபுரத்தில் அட்டூழியம் செய்த சகோதரர்கள்!

மாங்காடு அடுத்த முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ்(25). ஆட்டோ டிரைவரான இவருக்கு பாலா எனும் நண்பர் உள்ளார். இந்நிலையில், இவரது தாயார், பாலாவிடம், ‘என் பையனுடன் ஏன் சேருகிறாய்?‘ எனத் திட்டியதில் தகராறு ஏற்பட்டு, பாலாவை முத்துராஜ் தாக்கினார். இதனால், ஆத்திரமடைந்த பாலா, நள்ளிரவில் முத்துராஜின் பைக், ஆட்டோவை தனது சகோதரருடன் சேர்ந்து தீ வைத்து எரித்தார். போலீசார் இருவரையும் தேடுகின்றனர்.


