News January 5, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் (ஜன.04) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 8, 2026
காஞ்சி: INDIA POST-ல் 30,000 காலிப்பணியிடங்கள்!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News January 8, 2026
காஞ்சி: இனி மலிவு விலையில் Sleeper டிக்கெட்!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., எப்போதும் பேருந்தில் அதிக விலை கொடுத்து டிக்கெட் புக் செய்கிறீர்களா? ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்து பயணம் செய்கிறீர்களா? கவலை வேண்டாம். உடனடியாக <
News January 8, 2026
காஞ்சியில் ரூ.1.64 கோடி அபராதம்!

காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறியதாக கடந்த ஓராண்டில் 1,550 வாகனங்களுக்கு ரூ.1 கோடியே 63 லட்சத்து 68 ஆயிரத்து 579 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்தாண்டும் தீவிர வாகன சோதனை நடைபெறும் எனவும், விதிமுறைகளை மீறும் ஆட்டோக்கள் சிறைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


