News September 20, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.19) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News September 20, 2025

செங்கல்பட்டு ஆரக்கோணம் இரட்டைப்படை கோரிக்கை

image

சென்னை–காஞ்சிபுரம் ரயில்பயணிகள் சங்கம் சார்பில், காஞ்சிபுரம்–செங்கல்பட்டு–ஆரக்கோணம் ரயில் பாதையை இரட்டைப்பாதை செய்யவும், கூடுதலாக இடைநிலையங்களில் லூப் லைன் அமைக்கவும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்திற்கு மனு வழங்கப்பட்டுள்ளது. பயணிகள் நேர்த்தியுடன் சேவையைப் பெறவும், பெண்களுக்கு தனிச்சிறப்பு ரயில் அறிமுகப்படுத்தவும், கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

News September 19, 2025

இளைஞர்களுக்கான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாம்

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் & வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ்
இளைஞர்களுக்கான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாம் 23.09.2025 (செவ்வாய்) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை முத்தியால்பேட்டை வட்டார அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தேவையான ஆவணங்கள்: ஆதார் நகல் , கல்வி சான்றிதழ் நகல் , Passport அளவு புகைப்படம் (2). மேலும் தகவலுக்கு: 7402702232 / 9843830219 தொடர்பு கொள்ளலாம்.

News September 19, 2025

காஞ்சிபுரம்: TCS, WIPRO, Cognizantல் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு

image

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் ServiceNow Developer மற்றும் Salesforce Developer சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. குறுகிய கால இந்த பயிற்சியில் உதவித்தொகை மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்து தரப்படும். B.sc (computer/IT), B.E/B.Tech படித்த மாணவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணபிக்கலாம். TCS, WIPRO மற்றும் Cognizant நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!