News August 31, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (30.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News August 31, 2025

காஞ்சிபுரம்: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

image

காஞ்சிபுரம் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

News August 31, 2025

காஞ்சிபுரம் கலெக்டர் அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை செப்.1-ம் தேதி கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்து பயன்பெறலாம். (ஷேர் பண்ணுங்க)

News August 30, 2025

காஞ்சிபுரம்: உங்கள் ரயில் எங்க நிக்குதுனு தெரியனுமா?

image

காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம்-ல நிக்கதுன்னு தெரியலையா?? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல்.. NTES மூலமாக காஞ்சிபுரத்திலிலிருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்மில் ரயில் நிக்குதுன்னு <>இங்க க்ளிக்<<>> பண்ணி தெரிஞ்சுக்கோங்க.. இனி எந்த பிளாட்பார்ம்ன்னு ரயில் அறிவிப்புகளுக்கு காத்திருக்காதீங்க. ரயிலில் பயணம் பண்றவங்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!