News July 4, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (04.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News July 5, 2025

காஞ்சியில் முன்னாள் படைவீரர்கள் முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இராணுவ ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்கள் தங்களின் SPARSH PPO மற்றும் SPARSH Updation SPARSH குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள 10.07.2025 ஆம் தேதி காலை 9.00 மணிமுதல் 1.00 மணி வரை காஞ்சிபுரம் மாவட்டம் வருகை புரிய உள்ளது. இம்முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.

News July 4, 2025

மிகவும் பிரசித்திபெற்ற கோயில்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்தீஸ்வரர் திருக்கோயில் சுமார் 1,000முதல்2,000 வரை பழமையான கோயிலாகும். காஞ்சிபுரத்தில் மிகவம் பிரசித்திபெற்ற கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும். இந்த கோயிலுக்கு வந்து சிவா பெருமாளை சனி தோறும் தரிசிப்பதின் வழியே பல ஆண்டுகள் தடைபட்டு இருக்கும் திருமணம் உடனே நிகழும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது, குழந்தை பாக்கிய வரம்தரும் அதிசயமும் இந்த கோயிலில் இருக்கிறது ஷேர்

News July 4, 2025

காஞ்சிபுரம் மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம் (1/2)

image

அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில்<> இந்த லிங்க்<<>> மூலம் அல்லது (044‑2495 1495) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மேலும், மாவட்ட எஸ்.பி-யிடமும் (044-27238001) , மாவட்ட மாஜிஸ்திரேட்டிடமும் புகார் செய்யலாம்.இந்த எண்களை நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள். <<16937914>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!