News December 17, 2025
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய வாக்குச்சாவடிகள்

காஞ்சிபுரத்தில் உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு புதியதாக 144 வாக்குச்சாவடிகள் ஆரம்பமாகிறது. வாக்காளர் திருத்த பணிகள், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் டிசம்பர் 11 க்குள் ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்க கூறப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு லட்சம் பேர் நீக்கப்பட உள்ளனர். இறந்தவர்கள் பெயர், உரிய முகவரியில் வசிக்காதவர்கள் போன்றவைகள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
Similar News
News December 19, 2025
காஞ்சிபுரம்: கேஸ் புக் செய்வது இனி ஈசி!

காஞ்சிபுரம் மக்களே.., கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்ஆப் மூலமாக எளிதாக, விரைவாக புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!
News December 19, 2025
காஞ்சிபுரம்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000! CLICK NOW

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News December 19, 2025
காஞ்சிபுரம்: தேர்தல் ஆணையத்தில் வேலை! APPLY NOW

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 20,000 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க அடுத்தாண்டு ஜனவரி 2ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <


