News July 1, 2024

காஞ்சிபுரம் மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள்

image

காஞ்சி: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டும், கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப் போட்டிகள் நடத்த கலெக்டர் அறிவித்துள்ளார். அதன்படி வரும் ஜூலை 25ஆம் தேதி அன்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கென தனித்தனியே பேச்சுப் போட்டிகள் காஞ்சி, பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 9, 2025

காஞ்சிபுரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

image

காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <>கிளிக் <<>>செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 8, 2025

காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.08) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 8, 2025

BIG BREAKING: காஞ்சிபுரம் டி.எஸ்.பி தப்பியோட்டம்!

image

காஞ்சிபுரம் மாவட்ட உட்கோட்ட துணை கண்காணிப்பாளராக உள்ள சங்கர் கணேஷ் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வந்த புகாரின்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, அவரை கைது செய்ய மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. இவர் சீருடையுடனே நீதிபதி காரில் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் பாதி வழியில் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!