News October 12, 2025

காஞ்சிபுரம்: மலை ஏறும்போது உயிரிழந்த இளைஞர்

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பூக்கடைசத்திரம் அருகே செட்டிகுளம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவன் மகன் ஆனந்த். விழுப்புரம் மாவட்டம் தேவதானம்பேட்டை பகுதியில் உள்ள மலையில் உள்ள வனதுர்க்கை அம்மன் கோவிலுக்கு நேற்று (அக்.11) சென்ற போது மலையின் பாதி வழியிலேயே மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News March 26, 2026

காஞ்சிபுரம்: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

காஞ்சி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1. காஞ்சி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 044-27428840. 2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. மற்றவர்களுக்கு ஷேர் SHARE பண்ணுங்க

காஞ்சிபுரத்தில் பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

காஞ்சிபுரம் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!