News December 27, 2025

காஞ்சிபுரம்: மணல் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது

image

காஞ்சிபுரம், கிளார் கிராமத்தில் உள்ள வேகவதி ஆற்றில், மணல் திருட்டு நடைபெறுவதாக பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில், ரகுராமன் என்பவர் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர், அவரை போலீசார் நேற்று (டிச.27) கைது செய்த்தனர். மேலும், இந்த திருட்டில் யாரெல்லாம் ஈடுபடுகிறார்கள் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News January 20, 2026

காஞ்சிபுரம் மக்களே.., அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 20, 2026

காஞ்சிபுரம் : வங்கியில் ரூ.46,000 சம்பளம்! APPLY NOW

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவெற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. ரூ.46,000 வரை சம்பள்ம வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 20, 2026

காஞ்சி: டிராஃபிக் போலீஸ் Fine-ஐ Cancel செய்யலாம்!

image

காஞ்சிபுரம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>இங்கு<<>> கிளிக் செய்து உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!