News January 13, 2026

காஞ்சிபுரம்: பொங்கல் பரிசு வரலையா..?

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., பொங்கல் பரிசு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும்.( SHARE IT)

Similar News

News January 24, 2026

காஞ்சிபுரம்: NABARD வங்கியில் ரூ.32,000 சம்பளம்!

image

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., தேசிய விவ்சாய மற்றும் வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமனாது. மாதம் ரூ.32,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. வரும் பிப்.3ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 24, 2026

காஞ்சிபுரம் மக்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., நீங்கள் புதிதாக தொழில் தொடங்க மத்திய அரசின் ‘முத்ரா தொழில் கடன்’ மூலம் ரூ.10 லட்சம் பெற முடியும். இதற்கு தேவையான ஆவணங்களுடன் அருகே உள்ள முத்ரா கடன் தரும் வங்கியை அணுகவும். அங்கு முத்ரா கடன் பெறுவதற்கான விண்ணத்தைப் பெற்று, உங்கள் தேவையான தொகை, விவரங்களை எழுதி சமர்ப்பிக்கவும். ஒரு மாதத்திற்குள் உங்களுக்கான தொகை வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படும். (SHARE IT)

News January 24, 2026

ஸ்ரீபெரும்புதூரில் பொதுமக்கள் பீதி!

image

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினந்தோறும் செல்கின்றன. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ அலுவலகம் அருகே போக்குவரத்து போலீசார் எவரும் இல்லாததால் தாறுமாறாக வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால், அப்பகுதி பொதுமக்கள் சாலையைக் கடக்க திக்குமுக்காடுகின்றனர். ஆகையால், இதுகுறித்து சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!