News December 18, 2025
காஞ்சிபுரம்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால்; இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.( SHARE )
Similar News
News December 19, 2025
BREAKING: காஞ்சிபுரத்தில் 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை இன்று அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டார். மொத்த வாக்காளர்கள் 14,01,198. SIR-க்கு பின் வாக்காளர்கள் 11,26,924 என உள்ளனர். மொத்தம் 2,74,274 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது.
News December 19, 2025
காஞ்சிபுரம்: கேஸ் புக் செய்வது இனி ஈசி!

காஞ்சிபுரம் மக்களே.., கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்ஆப் மூலமாக எளிதாக, விரைவாக புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!
News December 19, 2025
காஞ்சிபுரம்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000! CLICK NOW

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <


