News April 23, 2025

காஞ்சிபுரம் பெயர் காரணம் உங்களுக்கு தெரியுமா?

image

காஞ்சிபுரம் பெயர் உருவானதற்கு அழகிய வரலாற்று காரணங்கள் சொல்லப்படுகிறது. அதாவது, கா என்றால் பிரம்மன் என்றும் அஞ்சித்தல் என்றால் பூசித்தல் என்றும் புரம் என்பதற்கு நகரம் என்றும் பொருள் கூறப்படுகிறது. பிரம்மன் பூசித்த நகரம் என்பதால் இதற்கு காஞ்சிபுரம் என பெயர் வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
உங்களைபோல் அனைவரும் தெரிந்துக்கொள்ள மற்றவர்களுக்கும் இதனை பகிருங்கள்..,

Similar News

News April 23, 2025

குழந்தை பாக்கியம் தரும் சோமாஸ்கந்தர் சுவாமி

image

காஞ்சிபுரம் மாவட்டம் இளநகர் பகுதியில் உடையீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாளித்து வரும் சோமாஸ்கந்தர் சுவாமியை ம்னமுருகி வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும், அங்குள்ள அம்பாளுக்கு பூஜைகள் செய்து வழிபட்டால், கடன் தொல்லை நீங்கும் எனவும் சொல்லப்படுகிறது.

குழந்தை இல்லாமல் தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்யவும்..,

News April 23, 2025

பைக் மீது லாரி மோதி விபத்து: இருவர் பலி

image

திருவண்ணாமலை மாவட்டம் உண்ணாமலைப்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் ரஜினி (47), வெங்கடேசன்(37). கூலித்தொழிலாளா்களான இருவரும், உண்ணாமலைப்பாளையத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி பைக்கில் நேற்று (ஏப்ரல் 22) சென்று கொண்டிருந்தனா். அப்போது, கோவையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற லாரி, பைக் மீது மோதியது. இதில் ரஜினி, வெங்கடேசன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

News April 23, 2025

குறைகளை ‘TN SMART’ தளத்தில் புகாராக அளிக்கலாம்

image

திருவள்ளூர் மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘TN SMART’ <>இணையதளத்தில் <<>>புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகார் விவரம் மற்றும் அதன் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும். அவசர நிலைகளுக்கு 1070 அல்லது 1077-ஐ அழைக்கவும். உங்கள் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!