News September 1, 2025
காஞ்சிபுரம்: பட்டா விவரங்களை இனி வீட்டில் இருந்தே பார்க்கலாம்

காஞ்சிபுரம் மக்களே இனி எந்தவொரு வருவாய்த் துறை அலுவலத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பட்டா மாறுதல் விண்ணப்பிக்க, பட்டா- சிட்டா புலப்பட விவரங்களை பார்வையிட அதை சரி பார்க்க, மேலும் பட்டா விண்ணப்பித்தலின் நிலையை இந்த<
Similar News
News September 4, 2025
காஞ்சிபுரத்தில் இன்றே கடைசி!

காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலத்துறை துறையின் கீழ் இயங்கி வரும் ஒன் ஸ்டாப் மையத்தில் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. கம்பியூட்டர் சயின்ஸ் & கம்பியூட்டர் பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இதற்கு சம்பளம் மாதம் ரூ.20,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. *மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.* மேலும் தகவலுக்கு இந்த <
News September 4, 2025
காஞ்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

காஞ்சி மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <
News September 3, 2025
காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.,3) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.