News October 19, 2025

காஞ்சிபுரம்: தரமற்ற பெட்ரோலா? இதை பண்ணுங்க!

image

காஞ்சிபுரம் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் தரமானதாக இல்லையென்றால், நீங்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம். இதற்காக, அனைத்து பெட்ரோல் நிறுவனங்களும் கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளன.

1. இந்தியன் ஆயில்: 18002333555

2. பாரத் பெட்ரோல்: 1800224344

3. HP பெட்ரோல்: 9594723895

பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!

Similar News

News April 10, 2026

காஞ்சிபுரம் வாக்காளர்களுக்கு புதிய APP! CLICK NOW

image

தேர்தல் பணிகளை எளிமைப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் ‘<>ECINET<<>>’ எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.​ இந்தச் செயலி மூலம் டிஜிட்டல் அடையாள அட்டை (e-EPIC) பதிவிறக்கம் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை அறியலாம். மேலும், வேட்பாளர் விபரங்களை அறிவதோடு நேரடியாகப் புகார்களைப் பதிவு செய்யும் வசதியும் இதில் உள்ளது.​ இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 10, 2026

காஞ்சிபுரம்: ரயில்வேயில் 2801 காலியிடங்கள்! APPLY NOW

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., தென் மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது, ஐடிஐ, டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளையே(ஏப்.11) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!