News March 27, 2026
காஞ்சிபுரம்: டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
Similar News
News April 6, 2026
காஞ்சிபுரம்: IDBI வங்கி வேலை! APPLY NOW

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <
News April 6, 2026
ஸ்ரீபெரும்புதூர்: தவெக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு

அனுமதியின்றி கூட்டம் நடத்தி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தவெக வேட்பாளர் எஸ்.பி.கே.தென்னரசு உள்ளிட்டோர் மீது போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். வேட்புமனு தாக்கலுக்கு சுமார் 500 ஆதரவாளர்களுடன் திறந்த ஜீப்பில் பேரணியாக வந்தார். மேலும் 200-க்கும் மேற்பட்ட பைக்கள் பங்கேற்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
News April 6, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.5) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


