News January 24, 2026

காஞ்சிபுரம்: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்

Similar News

News January 29, 2026

காஞ்சிபுரம் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

image

காஞ்சிபுரம் மாவட்ட வட்டாட்சியர் அலுவலக எண்கள்:

1)காஞ்சிபுரம்: 044-27222776

2)வாலாஜாபாத்: 044-27256090

3)குன்றத்தூர்: 044-24780449

4)உத்திரமேரூர்: 044-27272230

5)ஸ்ரீபெரும்புதூர்: 044-27162231

உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 29, 2026

காஞ்சிபுரம் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

image

காஞ்சிபுரம் மாவட்ட வட்டாட்சியர் அலுவலக எண்கள்:

1)காஞ்சிபுரம்: 044-27222776

2)வாலாஜாபாத்: 044-27256090

3)குன்றத்தூர்: 044-24780449

4)உத்திரமேரூர்: 044-27272230

5)ஸ்ரீபெரும்புதூர்: 044-27162231

உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 29, 2026

காஞ்சிபுரத்தில் உடனடி வேலை! SUPER CHANCE

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசு சார்பாக நமது மாவட்டத்தில் இலவச ‘Broadband Technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி காலத்தில் உங்களுக்கு உதவித் தொகையும் உண்டு. மேலும் பயிற்சி முடித்ததும் உடனடியாக வேலை வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கலாம்!

error: Content is protected !!