News September 29, 2025
காஞ்சிபுரம்: குரூப்-2 தேர்வில் 2,622பேர் ஆப்சென்ட்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு நேற்று காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் தாலுக்காகளில் 41 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் 12,618 பேர் தேர்வு எழுத விண்ணபித்து இருந்த நிலையில், 9,996 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீதம் 2,622 பேர் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 11, 2025
காஞ்சிபுரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தின் டிசம்பர் 2025 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் டிச.19 ஆம் தேதி அன்று காலை 11.00 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொள்வதால் விவசாயிகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
News December 11, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (டிச.10) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.