News September 7, 2025

காஞ்சிபுரம் கலெக்டர் அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டரின் மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் நாளை (செப்.8) வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்கள். எனவே பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Similar News

News September 7, 2025

காஞ்சிபுரம்: உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

காஞ்சிபுரம் மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 7, 2025

காஞ்சிபுரம்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

image

காஞ்சிபுரம் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

News September 7, 2025

காஞ்சிபுரம் கோயில்கள் நடை அடைப்பு

image

சந்திர கிரகணம் இன்று இரவு 9.57 மணிக்கு துவங்கி அதிகாலை 1.26 மணிக்கு முடிகிறது. இதையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இன்று காலை 9 மணி முதல் இரவு வரை நடை அடைக்கப்படுகிறது. இதேபோல் ஏகாம்பரநாதர் கோயிலில் மாலை 6 மணிக்கும், குமரகோட்டம் கோயிலில் இன்று மதியம் 1 மணிக்கும், உலகளந்த பெருமாள் கோயிலில் மதியம் 1 மணிக்கும், கச்சபேஸ்வரர் கோயிலில் இன்று மாலை 6.30க்கும் நடைசாற்றப்படுகிறது. (SHARE)

error: Content is protected !!