News September 3, 2025

காஞ்சிபுரம்: ஊரக வளர்ச்சி துறையில் வேலை

image

காஞ்சிபுரத்தில் ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8, 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க செப்.30 கடைசி ஆகும். ஊதியமாக ரூ.15,700 முதல் ரூ.71,900 வழங்கப்படும். விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். (SHARE பண்ணுங்க)

Similar News

News September 5, 2025

காஞ்சிபுரம் விவசாயிகளுக்கு அறிவிப்பு

image

காஞ்சி ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; உழவர் மையம் பயனடைய விரும்பும் 20 முதல் 45 வயதிற்கு உட்பட்ட வேளாண் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்த நபர்கள் வங்கிகளில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம். வங்கி நடைமுறைகளை பின்பற்றி கடன் ஒப்புதல் பெற்றப்பின்பு மானிய உதவி பெற இந்த <>இணையதள <<>>முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்காமல் என அறிவிப்பு.

News September 5, 2025

காஞ்சிபுரத்தில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது

image

▶️பெருநகர் அரசுமாதிரி மேல்நிலைப்பள்ளி- ஆறுமுகம்
▶️அய்யம்பேட்டை மேல்நிலைப்பள்ளி- இளவரசி
▶️மாகாண்யம் உயர்நிலைப் பள்ளி- பாலாஜி
▶️திருமுடிவாக்கம் மேல்நிலைபள்ளி- செல்வகுமார்
▶️வழுதம்பேடு தொடக்கப்பள்ளி- ஹேமலதா
▶️தேனம்பாக்கம் நடுநிலைப்பள்ளி- வரதராஜன்
▶️மருதம் நடுநிலைப்பள்ளி- திருநாவுக்கரசு
▶️காட்டுபுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி- ஆயிஷா சித்திகா
▶️வேண்பாக்கம் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி- கற்பகம்

News September 5, 2025

காஞ்சிபுரம் மருத்துவ முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள தாமல் ஊராட்சியில் செப்டம்பர் 6 காலை 9:00 மணி முதல் மாலை 4 மணி வரை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.எனவே இதில் பயன் பெற விரும்புவோர் தங்களுடைய ஆதார் கார்டை கொண்டு வந்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கூடுதல் தகவல்களுக்கு மேல் உள்ள புகைப்படத்தை காணலாம்.

error: Content is protected !!