News September 18, 2025
காஞ்சிபுரம்: இலவச மரக்கன்றுகள் பெற அழைப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் கைத்தண்டலம் வனத்துறை நாற்றங்கால் பண்ணையில் விவசாயிகளுக்கு தேக்கு, மா, செம்மரம் போன்ற மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகள், கோயில்களுக்கு நாவல், புளிய மரம், புங்கன் மரம், ஆலமரம் போன்றவையும் வழங்கப்படுகின்றன. விரும்புவோர் ஆதார், பட்டா, சிட்டா,அடங்க போன்ற ஆவணங்களுடன் வனசரக அலுவலகத்தை(95977 49906, 91598 06994) தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News September 18, 2025
பாஜக obc அணியின் மாநில நிர்வாகிகள் அறிவிப்பு

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலின் படி obc அணிக்கு புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த முன்னாள் மாவட்டத் துணைத் தலைவரான A.செந்தில்குமார் என்பவரை obc அணியின் மாநில துணை தலைவராக நியமித்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News September 18, 2025
காஞ்சிபுரம்: 10th ITI போதும், அரசு வேலை!

காஞ்சிபுரம் மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலை. தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் <
News September 18, 2025
காஞ்சி: திருமணத் தடை நீங்க இங்கு போங்க!

காஞ்சிபுரம் மாவட்டம் வடபாதியில் பூமாத்தம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாளித்து வரும் பூமாத்தம்மனை மனமுருகி பிரார்த்தனை செய்தால் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடையலாம் என நம்பப்படுகிறது. மேலும், பூமாத்தம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க.