News January 31, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலிசார் விவரம்!

காஞ்சிபுரத்தில், (ஜன.30) நேற்று இரவு – இன்று காலை வரை ரோந்து பார்க்கும் அதிகாரிகள் & காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். மேலும், கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளவும்.
Similar News
News January 31, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் அறிவித்தார்!

மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் 2.0 அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகம் அறிவித்துள்ளார். இந்தப் பயிற்சி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஊரக பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 20க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளின் கீழ் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. விருப்பமுள்ள இளைஞர்கள் 9444094286-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 31, 2026
ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 பேர் பலி!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா. ஆடோ டிரைவரான இவர் நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாட நண்பர்களுடன் நெடுஞ்சாலையில் சென்றார். சாலையைக் கடக்க முயன்ற போது லாரி மோதியதில் ஆடோவை ஓட்டி வந்த தனி(22), அகரமைச் சேர்ந்த தனபால்(42) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடன் சென்ற மூன்று பேர் படுகாயமடைந்து, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.