News August 10, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (09.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News August 10, 2025
காஞ்சிபுரம்: வங்கியில் வேலை.. ரூ.93,000 வரை சம்பளம்

பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு MBA, MMS, PGDBA, PGDBM முடித்தவர்கள் இங்கு <
News August 10, 2025
காஞ்சி: நகை தொழில் செய்ய ஆசையா?

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நகையின் தரம், போலி நகைகளை அடையாளம் காணும் முறைகள் கற்றுத்தரப்படும். 10th முடித்தவர்கள்<
News August 10, 2025
திமுக சார்பில் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்டம் முழுவதும் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட சாலவாக்கம் ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் இன்று (10.08.2025) நடைபெற்றது. இதில் எம்எல்ஏ சுந்தர் கலந்துகொண்டு பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.