News October 23, 2024

காஞ்சிபுரம் இன்று இனிதாக

image

நித்ய பூஜை சிறப்பு வழிபாடு:
*ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் காலை 7:30 மணிக்கு. *இரட்டை தாளீஸ்வரர் கோவிலில் காலை 7 மணிக்கு. *வியாக்ரபுரீஸ்வரர் கோவிலில் காலை 7 மணிக்கு. சத்யநாதசுவாமி பிரம்மராம்பிகை கோவிலில் காலை 7 மணிக்கு. வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் காலை 7 மணிக்கு. விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர், காலை 7:00 மணிக்கு. சோதிபுரீஸ்வரர் கோவலில் காலை 7 மணிக்கு.

Similar News

News February 19, 2026

காஞ்சிபுரம்: மருந்து வாங்குவோர் கவனத்திற்கு!

image

சமீப காலங்களில் காலாவதியான மருந்துகள் & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. ஒருவேளை நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும். ஷேர்!

News February 19, 2026

காஞ்சிபுரத்தில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா..? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா..? கவலை வேண்டாம். அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 19, 2026

காஞ்சிபுரம் கலெக்டர் அறிவுறுத்தல்!

image

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டு மூன்று நாட்கள் முன்னதாக பறவை இறந்து கிடந்தது. பறவை காய்ச்சலால் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகேம் கொண்டுள்ளனர். இந்நிலையில், இன்று(பிப்.19) மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி, இறந்த பறவைகளை தாங்களாகவே அப்புறப்படுத்தாமல், கால்நடை மருத்துவ துறைக்கு தெரியப்படுத்தவும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!