News September 28, 2025

காஞ்சிபுரம்: இனி பட்டா விவரம் அறிவது எளிது!

image

காஞ்சிபுரம் மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <>https://aavot.com<<>> என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என டைப் செய்து அதன் பிறகு Check Land என்பதை க்ளிக் செய்தால் உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா விவரங்களை அறிந்து கொள்ளலாம். அல்லது TamilNilam என்ற செயலி மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News December 11, 2025

காஞ்சிபுரத்தில் புத்தக கண்காட்சி துவக்கம்

image

காஞ்சிபுரம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் (bapasi) இணைந்து, நான்காவது மாபெரும் புத்தக திருவிழா-2025 வரும் 19ஆம் தேதி துவங்க உள்ளது. இதற்கான பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

News December 11, 2025

காஞ்சிபுரம்: சுயதொழில் தொடங்க SUPER IDEA!

image

சுயதொழில் தொடங்க ஆசையா? கவலைய விடுங்க! தமிழக அரசு, மாவரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம் உட்பட பல்வேறு இயந்திரகளை வாங்குவதற்கு, உழவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விருப்பமுள்ள நபர்கள் ‘உழவன் செயலி’ மூலமாகவோ அருகில் உள்ள வேளாண்மை துறைச் சார்ந்த அலுலவகத்தை அணுகியும் விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 11, 2025

BREAKING: காஞ்சி மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம்!

image

காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது நடவடிக்கை உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு பிறகு நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!