News January 27, 2026
காஞ்சிபுரம்: ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை!

படப்பை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேஷின் மனைவி சந்தியா(23), கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், நேற்று(ஜன.26) அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் டிரைவர் சிரஞ்சீவி மற்றும் மருத்துவ உதவியாளர் குணசேகரன், சந்தியாவை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியில் சிங்கபெருமாள் கோவில் அருகே அதிக வலி ஏற்பட்டதால், ஆம்புலன்ஸிலேயே பெண் குழந்தை பிறந்தது.
Similar News
News January 27, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 26, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.26) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.