News January 10, 2026
காஞ்சிபுரம்: ஆன்லைனில் இழந்த பணத்தை மீட்க CLICK HERE

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, காஞ்சிபுரம் எஸ்.பி 044-27238001, TOLL FREE NO-1930 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள்!
Similar News
News January 22, 2026
காஞ்சி: வெறிநாய் கடித்து பள்ளி மாணவன் பலி….

காஞ்சிபுரத்தில் நாய் கடித்து பள்ளி மாணவர் ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்தார். சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சபரிவாசன் என்ற 15 வயது சிறுவனை ஒரு மாதத்திற்கு முன்பு நாய் கடித்துள்ளது. இதுகுறித்து பெற்றோர் திட்டுவார்கள் என பயந்து நாய் கடித்ததை சொல்லாத நிலையில், ரேபிஸ் நோய் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
News January 22, 2026
காஞ்சி: நகை திருடு போச்சா? கவலை வேண்டாம்!

தமிழகத்தில் நகை உள்ளிட்ட உடமைகள் திருடு போனால், பொதுமக்கள் காவல் நிலையம் செல்லாமலேயே <
News January 22, 2026
காஞ்சி: கம்மி விலையில் பைக், கார், டிராக்டர் வேணுமா?

காஞ்சி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. <


