News March 23, 2024

காஞ்சிபுரம் அருகே 2 பேர் கைது

image

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டுநூல் சத்திரம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டின் நிலையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு சக்கர வாகனம் காணவில்லை என ஸ்ரீபெரும்புதூர் காவல்துறைக்கு புகார் அளித்து விசாரணை மேற்கொண்டதில் கட்சிப்பட்டு பகுதியை சேர்ந்த வீரவேல் மற்றும் கருணாகரனை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Similar News

News September 5, 2025

காஞ்சிபுரம்: தரமற்ற பெட்ரோலா? இதை பண்ணுங்க!

image

காஞ்சிபுரம் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் தரமானதாக இல்லையென்றால், நீங்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம். இதற்காக, அனைத்து பெட்ரோல் நிறுவனங்களும் கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளன.

▶️ இந்தியன் ஆயில்: 18002333555
▶️ பாரத் பெட்ரோல்: 1800224344
▶️ HP பெட்ரோல்: 9594723895
பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!

News September 5, 2025

காஞ்சிபுரம் வரும் துணை முதல்வர்

image

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கலைஞர் நூலகம் வரும் 9-ம் தேதி திறக்கப்படவுள்ளது. இதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டானின் திறந்து வைக்கிறார். மேலும், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பிரபு கஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ் மற்றும் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பார்வையிட்டு விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தனர்.

News September 5, 2025

காஞ்சிபுரம்: மின்தடையா? What’s App பண்ணுங்க

image

காஞ்சிபுரம் மக்களே, உங்கள் பகுதியல் அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறதா (அ) மின்கம்பவம் சேதம், மின்கட்டணம் அதிகமாக வருகிறதா? இதுகுறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (94987-94987) எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், 94443-71912 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் புகார் அளிக்கலாம். (இது போன்ற முக்கிய எண்களை SHARE பண்ணுங்க)

error: Content is protected !!