News October 14, 2025

காஞ்சிபுரம்: அரசு திட்டம் கிடைக்கவில்லையா..? இதை பண்ணுங்க

image

காஞ்சிபுரம் மக்களே உங்களுக்கு அரசு திட்டம் வந்து சேரவில்லையா? கவலை வேண்டாம். தமிழக அரசு “நீங்கள் நலமா?” என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள், <>இந்த லிங்க்<<>> மூலம் குறைகளைப் பதிவு செய்யலாம். இந்தத் தளத்தில், முதலமைச்சர் வீடியோ/ஆடியோ அழைப்புகள் மூலமாகவும், உயர் அதிகாரிகள் தொலைபேசி மூலமாகவும் நேரடியாக தொடர்புகொள்ளலாம். முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். ஷேர்

Similar News

News October 14, 2025

காஞ்சிபுரம் மக்களுக்கு கலெக்டர் தீபாவளி வாழ்த்து

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார். மேலும், அரசு அனுமதித்துள்ள நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்குமாறு அறிவுறுத்தியதுடன், காஞ்சிபுரம் மக்களுக்கு தனது தீபாவளி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார் ஆட்சியர் கலைச்செல்வி.

News October 14, 2025

காஞ்சி: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

image

காஞ்சிபுரம் மக்களே, அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

காஞ்சிபுரத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கடலோரப் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திலும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் வானிலை எப்படி உள்ளது என கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!