News February 23, 2026
காஞ்சிபுரத்தில் பயங்கர விபத்து!

ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டுநூல் சத்திரம் பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஓட்டல் நடத்தி வந்தார். கடந்த 2 மாதங்களாக பூட்டியிருந்த இந்த ஓட்டலில் நேற்று(பிப்.22) பின்புற பகுதியில் கரும் புகை கிளம்பி தீப் பற்றியது. அப்போது உள்ளே இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து, ஓட்டல் முழுவதும் தீ பரவியது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீர் பீய்ச்சி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Similar News
News February 26, 2026
காஞ்சிபுரம் மாவட்ட ரோந்து போலிசார் விவரங்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்