News December 19, 2025
காஞ்சிபுரத்தில் நாளை மின்தடை!

ஓரிக்கை துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரைமண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள், காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், திருக்காலிமேடு, சேக்குப்பேட்டை, ஓரிக்கை, எண்ணைக்காரத் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 20, 2025
காஞ்சிபுரத்தில் சூப்பர்வைசர் வேலை!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., நமது ஊரில் அமைந்துள்ள ஆட்டோமொபைல் நிறுவனத்தில் காலியாக உள்ள சூப்பர்வைசர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு +2 படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படும். விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News December 20, 2025
காஞ்சிபுரத்தில் தெரிய வேண்டிய இணையங்கள்!

1) மாவட்டம் சார்ந்த அறிவிப்புகள், வேலைகள், விவரங்களுக்கு : https://kancheepuram.nic.in/ta/
2) மாவட்ட நீதிமன்றம் சார்ந்த சேவைகளுக்கு:
https://kanchipuram.dcourts.gov.in/ta/
3) காஞ்சிபுரம் காப்பரேஷன்: https://www.tnurbantree.tn.gov.in/kancheepuram/
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!
News December 20, 2025
காஞ்சி: ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு!

ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டு கோட்டை சிப்காட் பகுதியில் வாஷிங் மெசினுக்கு தேவைப்படும் உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. அங்கு சிலர், ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள உதிரி பாகங்களை திருடி செல்வதாக நிர்வாகம் சார்பில் போலீசாரிடம் புகார் அளித்தனர். ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்ததில் அதே தொழிற் சாலையைச் சேர்ந்த பாலாஜி (29) , சபேசன் (25) ஆகியோரை கைது செய்தனர்.


