News January 12, 2026

காஞ்சிபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை!

image

குன்றத்தூர், சடையாண்டீஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா(35). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், ஆந்திராவைச் சேர்ந்த ரேவதி(33) என்பவரைக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு கர்ப்பமான ரேவதிக்கு 4ஆவது மாதத்திலேயே கரு கலைந்ததால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று(ஜன.11) அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Similar News

News January 24, 2026

காஞ்சிபுரம்: பெற்றோர்களின் கவனத்திற்கு!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். *மறக்காம ஷேர் பண்ணுங்க

News January 24, 2026

காஞ்சிபுரம்: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!