News March 1, 2026

காஞ்சிபுரத்தில் துடிதுடித்து பலி!

image

படப்பை அடுத்த சாலமங்கலம் , முருகன் தெருவைச் சேர்ந்தவர் அம்மாயி(65). இவர் சாலமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தூய்மைத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று(பிப்.28) படப்பை மேம்பாலம் கீழ் நடந்து வரும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அம்மாயி மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை உடனே ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்த போது, ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

Similar News

News March 10, 2026

காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் இரவு நேர ரோந்து பணிக்கு இன்று இரவு ரோந்து பணிக்கான காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.

News March 9, 2026

பாராட்டு சான்றிதழ் வழங்கிய காஞ்சி ஆட்சியர்

image

இன்று (மார்ச்.09) காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் .பா. முருகேசன் சிறுசேமிப்பு வசூலில் சிறந்து விளங்கிய மகளிர் முகவர்கள் (MPKBY) மற்றும் நிலை முகவர்களுக்கு (SAS) பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!