News August 16, 2025

காஞ்சிபுரத்தில் ஜூனியர் தடகளப் போட்டிகள்

image

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் இம்மாதம் 17ஆம் தேதி முதல் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் 14, 16, 18, மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறுபவர்கள், செப்டம்பர் மாதம் வண்டலூரில் நடைபெறும் மாநில அளவிலான தேசிய ஜூனியர் தடகளப் போட்டிக்குத் தகுதி பெறுவர்.

Similar News

News August 17, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இணையதளம் முடங்கியது!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ <>இணையதளம் <<>>முடங்கியது. மாவட்டத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் வழங்கி வந்த அரசு இணையதளம், கடந்த சில நாட்களாக வேலை செய்வதில்லை. மாவட்டத்தின் வரலாறு, சிறப்புகள், துறை சார்ந்த விவரங்கள், வேலைவாய்ப்பு, பொறுப்பு அதிகாரிகள் என அனைத்துமே அதில் இருக்கும். ஆனால், தற்போது அது வேலை செய்யாததால், பலர் அவதி அடைந்து வருகின்றனர். காரணம் தெரியவில்லை!. ஷேர் பண்ணுங்க

News August 17, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16.08.2025 இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 16, 2025

இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

காஞ்சிபுரம் போலீசார் இன்று (16.08.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து போலீசாரின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் தனியாக செல்வோருக்கு கட்டாயம் உதவும் பகிரவும்*

error: Content is protected !!