News December 15, 2025

காஞ்சிபுரத்தில் சூப்பர் வேலை வாய்ப்பு! APPLY NOW

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்தில் அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச Drone தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கலந்துகொண்டால் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பும் உறுதியாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 17, 2025

காஞ்சி: ரூ.20,000 மானியத்துடன் இ-ஸ்கூட்டர்! APPLY

image

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு சென்னை மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 17, 2025

காஞ்சிபுரம்: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

image

காஞ்சிபுரம் மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News December 17, 2025

JUST IN: காஞ்சிபுரம்: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 11,26,924 ஆகும். இறந்தவர்கள்- 57,658, (Double Entry) – 10,719, இடம் பெயர்ந்தவர்கள்- 1,46,621, கண்டறிய முடியாதவர்கள்- 58,675 மற்றும் மற்றவை (Others) – 601 என மொத்தம் 2,74,274 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!