News December 22, 2025

காஞ்சிபுரத்தில் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடங்கள்!

image

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களை இங்கு காணலாம். ▶️அறிஞர் அண்ணா இல்லம் ▶️ஏகாம்பரேஸ்வரர் கோயில் ▶️கைலாசநாதர் கோயில் ▶️குன்றத்தூர் முருகன் கோயில் ▶️காஞ்சிபுரம் ஜமா மஸ்ஜித் ▶️வல்லக்கோட்டை முருகன் கோயில் ▶️உத்திரமேரூர் வைகுந்த பெருமாள் கோயில். காஞ்சியில் உள்ள சுற்றுலாத் தளங்களை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க. காஞ்சியில் பேமஸ்னு நினைக்கிற இடங்களை கமெண்டில் சொல்லுங்க!

Similar News

News December 23, 2025

காஞ்சிபுரம்: வறுமை நீங்கி செல்வம் பெறுக..!

image

தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள ஏகாம்பரநாதர் கோயில், பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தின் புனித மரமாக ‘மாமரம்’ கருதப்படுகிறது. இத்தலத்தின் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிப்பது சிறப்பு. மேலும், இங்கு வந்து சிவனை வேண்டினால் குடுமபத்தில் ஏற்படும் வறுமை, துன்பம், குழப்பம், தரித்திரம் நீங்கி செல்வம் பெறுகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க!

News December 23, 2025

காஞ்சிபுரம்: 12th போதும், நிரந்தர அரசு வேலை!

image

1.இந்திய ரயில்வே துறையில் 311 காலிப்பணியிடங்கள் உள்ளது. 2.கல்வி தகுதி: 12th, LLB, MBA, M.A Degree, Degree with Diploma in P.R / Mass Communication / Advertising / Journalism / Labour Laws, M.Sc psychology முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.35,400 வரை வழங்கப்படும். 3.ரயில்வே துறையில் வேலை செய்ய விரும்புவோர் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். 4.இறுதி நாள்: டிச.29-க்குள் விண்ணபிக்கலாம். SHARE IT!

error: Content is protected !!