News August 29, 2025

காஞ்சிபுரத்தில் கடும் வெயில்

image

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பருவமழை பெய்து வந்தது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வெளியே சென்ற பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இப்பகுதியில் கடந்த நில நாள்களுக்கு முன் மழை பெய்த நிலையில், தற்போது வெயில் வாட்டி வருவதால் கடும் அவதி அடைந்துள்ளனர்.

Similar News

News August 29, 2025

காஞ்சிபுரம்: மின்தடையா? உடனே CALL பண்ணுங்க

image

காஞ்சிபுரம் மக்களே உங்கள் பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறதா? அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இப்பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். (ஷேர் பண்ணுங்க)

News August 29, 2025

காஞ்சிபுரம்: B.Sc,B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

image

காஞ்சிபுரம் மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் <>இங்கு கிளிக்<<>> செய்து செப்.17ஆம் தேதிக்குள் விண்ணபிக்கலாம். B.Sc, B.E. படித்த நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News August 29, 2025

காஞ்சிபுரம்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

image

காஞ்சிபுரம் மக்களே உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்ய வாய்ப்புள்ளது. ஆம் போலி ரேஷன் கார்டு மூலம் பொருட்கள் வாங்குவதை தடுக்கும் நோக்கில் கேஒய்சி சரிபார்ப்பை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கு ஆகஸ்ட் 31 கடை தேதி ஆகும். இதற்கு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான <>TNPDS போர்ட்டலில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். முடியவில்லை என்றால் அருகில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று பயோமெட்ரிக் முறை மூலம் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்கலாம். மறக்காம ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!